அடோல்ப் வான் பேயர் | |
---|---|
1905 ஆம் ஆண்டில் பேயர் | |
பிறப்பு | யோகன் பிரடெரிக் வில்லெம் அடோல்ஃப் வோன் பேயர் 31 அக்டோபர் 1835 பெர்லின், புருசியா, செருமானியப் பேரரசு |
இறப்பு | 20 ஆகத்து 1917 சிடான்பெர்க்கு, (பவேரியா) செருமானியப் பேரரசு | (அகவை 81)
தேசியம் | ஜெர்மனி |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் பெரிலின்கெ வர்பி-அகாதமி சிடராசுபோர்க் பல்கலைக்கழகம் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் |
முனைவர் பட்ட மாணவர்கள் | எர்மான் எமில் பிசர் இயான் உல்ரிக்கு நெஃப் விக்டர் வில்லிகர் கார்ல் தியோடர் லிபர்மான் கார்ல் கிராப் |
அறியப்படுவது | இண்டிகோ எனும் கருநீலச் சாயம் தயாரிப்பிற்கான தொகுப்பு முறை, பினால்ப்தலீன் மற்றும் புளோரெசீன் வோன் பேயர் பெயரிடல் |
பின்பற்றுவோர் | ஓட்டோ ஹான் |
விருதுகள் | டேவி பதக்கம்(1881) லீபிக் பதக்கம் (1903) வேதியியலுக்கான நோபல் பரிசு (1905) எல்லியட் கிரீசன் பதக்கம் (1912) |
துணைவர் | அடீலெய்டு பென்ட்மேன் (m. 1868 |
பிள்ளைகள் | 3; |
.
யோகன் பிரடெரிக் வில்லெம் அடோல்ஃப் வோன் பேயர் (Johann Friedrich Wilhelm Adolf von Baeyer) ( இடாய்ச்சு: ; 31 அக்டோபர் 1835 - 20 ஆகஸ்ட் 1917) ஒரு ஜெர்மன் வேதியியலாளர் ஆவார். இவர் இண்டிகோ என்றழைக்கப்படும் கருநீலச் சாயத்தைத் தொகுப்பு முறையில் தயாரித்தார்.வளைய சேர்மங்களுக்கான பெயரிடலை உருவாக்கினார் (இது பின்னர் நீட்டிக்கப்பட்டு கரிமப் பொருட்களைப் பெயரிடுதல் முறையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது). இவர் 1885 ஆம் ஆண்டில் பவேரியா பேரரசில் ஒரு மேன்மையான வகைப்பாட்டால் கௌரவிக்கப்பட்டார். 1905 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.