சான் பி. குர்தோன்

சான் பெர்த்திரண்டு குர்தோன்
John Bertrand Gurdon
பிறப்பு2 அக்டோபர் 1933 (1933-10-02)
தேசியம்பிரித்தானியர்
துறைவளரிய உயிரியல்
பணியிடங்கள்ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம்
கல்வி கற்ற இடங்கள்கிறைசிட்டு சர்ச்சு, ஆக்சுபோர்டு
ஆய்வேடுStudies on nucleocytoplasmic relationships during differentiation in vertebrates (1961)
ஆய்வு நெறியாளர்மைக்கேல் பிழ்ச்பெர்கு
அறியப்படுவதுகருவுள் ஊட்டுதல், உயிரணுப் படியெடுத்தல்
விருதுகள்வுல்ஃபு பரிசு, மருத்துவம் (1989)
ஆல்பர்ட்டு இலசுக்கர் விருது, அடிப்படை மருத்துவ ஆய்வு (2009)
நோபல் பரிசு, மருத்துவம் (2012)
இணையதளம்
www.gurdon.cam.ac.uk/gurdon.html
www.zoo.cam.ac.uk/zoostaff/gurdon.htm

சர் சான் பெர்த்திரண்டு குர்தோன் (Sir John Bertrand Gurdon), வேந்தியக் குமுகப் பேராளர் (FRS) (பிறப்பு: அக்டோபர் 2, 1933) ஒரு பிரித்தானிய வளரிய உயிரியல் துறை அறிஞர். உயிரணுக்களில் கருவை நேரடியாகப் உட்புகுத்தி உயிரணுக்களைப் படியெடுக்கச் செய்யும் முறையில் முன்னணி ஆய்வுகள் நடத்தினார். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை சின்யா யாமானாக்கா என்னும் சப்பானியருடன் சேர்ந்து வென்றார்.

அடிக்குறிப்புகள்

  1. Williams, R. (2008). "Sir John Gurdon: Godfather of cloning". The Journal of Cell Biology 181 (2): 178–179. doi:10.1083/jcb.1812pi. பப்மெட்:18426972. 
  2. John Gurdon (2003). "John Gurdon". Current biology : CB 13 (19): R759–R760. doi:10.1016/j.cub.2003.09.015. பப்மெட்:14521852.  edit
  3. John Gurdon (2000). "Not a total waste of time. An interview with John Gurdon. Interview by James C Smith". The International journal of developmental biology 44 (1): 93–99. பப்மெட்:10761853.  edit
  4. ""Sir John B. Gurdon - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "The Nobel Prize in Physiology or Medicine - 2012 Press Release". Nobel Media AB. 2012-10-08.

வெளியிணைப்புகள்