1947 (MCMXLII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
பிறப்புகள்
- சனவரி 7 - சோபா டே, இந்திய எழுத்தாளர்
- சனவரி 29 - லின்டா பி. பக், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- மார்ச் 4 - தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
- மே 8 - ஹ். ராபர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- சூன் 8 - எரிக் எப். வீஷாஉஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
- சூன் 21 - ஷிரின் எபாடி, நோபல் பரிசு பெற்ற ஈரானியர்
- சூலை 20 - கேர்டு பின்னிக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர்
- அக்டோபர் 1 - ஆரன் ஸீசேனோவர், நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
- டிசம்பர் 8 - தாமஸ் ர. ஸிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.
இறப்புகள்
நோபல் பரிசுகள்
இவற்றையும் பார்க்கவும்
1947 நாட்காட்டி
மேற்கோள்கள்