ஹைக்கூ

வழிமாற்று:

இந்த கட்டுரையானது ஜாப்பனீஸ் கவிதை வடிவமான ஹைக்கூ பற்றியது. பெறும்பாலும் ஹைக்கூ என்பது மூன்று வரிகளால் ஆன ஜாப்பானிய கலை வடிவமாகும்.முதல் இரண்டு வரிகள் மறைமுகமாக பொருள் உணர்த்தும்.கவிதையின் கடைசி அல்லது மூன்றாவது வரி மட்டுமே முழு பொருளையும் உணர்த்தும்.