ரிச்சார்ட் ஆக்செல் | |
---|---|
பிறப்பு | சூலை 2, 1946 நியூயார்க் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | உயிரியல் |
பணியிடங்கள் | கொலம்பியா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கொலம்பியா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | முகர்ச்சி ஏற்பிகள் |
விருதுகள் | மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2004) |
பேராசிரியர் ரிச்சார்ட் ஆக்செல் (Richard Axel) ஒரு அமெரிக்க நரம்புகூறு அறிவியலாளர் ஆவார். இவர் 1946 ஆம் ஆண்டு சூலை 2 - ல் நியூயார்க் மாநகரில் பிறந்தவர். இவருக்கும், இவர் ஆய்வுக்குழுவில் பணிபுரிந்த முனைவர் பட்டம் பெற்ற லின்டா பக் என்ற ஆய்வாளருக்கும், அவர்களுடைய நுகர்ச்சி அமைப்பினைக் (olfactory system) குறித்த ஆய்வுப்பணிகளுக்காக 2004 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
{{cite web}}
: Check date values in: |date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
(help)