பேபே

பேப்பே
Pepe

2017 பீஃபா கூட்டமைப்புகள் கோப்பை போட்டியில் போர்த்துகல் அணியில் பேப்பி
சுய தகவல்கள்
முழுப் பெயர்கெப்லர் லாவரான்
டி லீமா பெரெய்ரா
பிறந்த நாள்26 பெப்ரவரி 1983 (1983-02-26)
பிறந்த இடம்மசெய்யோ, பிரேசில்
உயரம்1.88 மீ
ஆடும் நிலை(கள்)நடுக்களம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
பெசிக்தாசு
எண்5
இளநிலை வாழ்வழி
1995–2001கொரிந்தியன்சு-ஏஎல்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2001–2002மரித்தீமோ பி14(1)
2002–2004மரித்தீமோ63(3)
2004–2007போர்த்தோ64(6)
2007–2017ரியால் மாட்ரிட்229(13)
2017–பெசிக்தாசு23(2)
பன்னாட்டு வாழ்வழி
2007–போர்த்துகல்97(5)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 11 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 20 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

கெப்லர் லாவரான் டி லிமா பெரெய்ரா (Kepler Laveran de Lima Ferreira, அல்லது பொதுவாக பேப்பே, Pepe (பிரேசிலிய போர்த்துக்கீசம்: ; European Portuguese:  பிறப்பு: பெப்ரவரி 26, 1983) என்பவர் போர்த்தீசத் தொழில்முறை காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் நடுக்கள வீரராக போர்த்துகல் தேசிய அணிக்காகவும், பெசிக்தாசு என்ற துருக்கியக் கால்பந்துக் கழகத்திற்காகவும் விளையாடி வருகிறார். இவர் மரித்தீமோ, போர்த்தோ, ரியால் மாட்ரிட் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். இவர் மூன்று ஐரோப்பியக் கிண்ணங்களை வென்றுள்ளார். ரியால் மாட்ரிட் அணிக்காக 334 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

பிரேசிலில் பிறந்து வளர்ந்த பேப்பே, பிரேசில் அணிக்காக விளையாவில்லை. போர்த்துகல் தேசிய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளிலும், மூன்று ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

பன்னாட்டுப் போட்டிகள்

20 சூன் 2018. அன்று இருந்த தகவல்களின் படி
போர்த்துகல்
ஆண்டு ஆட்டங்கள் கோல்கள்
2007 1 0
2008 12 1
2009 11 1
2010 6 0
2011 7 0
2012 12 1
2013 8 0
2014 8 0
2015 3 0
2016 13 1
2017 11 1
2018 5 0
மொத்தம் 97 5

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "FIFA Confederations Cup Russia 2017: List of players: Portugal" (PDF). FIFA. 20 March 2018. p. 7. Archived from the original (PDF) on 12 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 28 March 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pepe: Real Madrid defender leaving club after 10 years at Bernabeu". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 8-06-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. Lowe, Sid (7-06-2017). "Pepe leaves Real Madrid a touch bitter but with inner Hannibal Lecter tamed | Sid Lowe". the Guardian (in ஆங்கிலம்). {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "Conheça histórias do zagueiro Pepe, contadas por seu pai" (in Portuguese). Archived from the original on 2017-07-31. பார்க்கப்பட்ட நாள் 18-06-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unrecognized language (link)
  5. பேபே at National-Football-Teams.com

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பெப்பே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.