பிரெஞ்சு மக்கள் (பிரெஞ்சு மொழி: Français) எனப்படுவோர் பொதுவான கலாச்சாரத்தையும் பிரான்சிய மொழியைத் தாய் மொழியாகவும் பேசும் மக்களாவர். வரலாற்று ரீதியில், பிரெஞ்சுக்காரர் தங்கள் வம்சாவழியினராக கெல்ட்டியர், இலத்தீன்காரர், செருமானிய மக்கள் ஆகிய இனத்தவரைக் கொண்டு காணப்பட்டாலும் இன்று பல இனக்குழுக்களை கலப்பாகக் கொண்டுள்ளனர். பிரான்சு நாட்டிற்குள் பரம்பரை, வாழும் நாடு என்று இல்லாது குடியுரிமை மூலமே பிரெஞ்சுக்காரர் என அறியப்படுகின்றனர்.
உசாத்துணை
↑(பிரெஞ்சு)Bilan démographique 2012 – INSEE (Institut National de la Statistique et des Études Économiques – French National Institute for Statistics and Economic Studies)
↑"London, France's sixth biggest city". BBC News. 2012-05-30. பார்க்கப்பட்ட நாள் 2013-02-23. The French consulate in London estimates between 300,000 and 400,000 French citizens live in the British capital
↑"La influencia francesa en la vida social de Chile de la segunda mitad del siglo XIX"(PDF). Archived from the original(PDF) on 2004-02-06. பார்க்கப்பட்ட நாள் 2013-07-11. Los datos que poseía el Ministerio de Relaciones Exteriores de Francia en Chile al año 2008, tal como lo consignaba el Ministerio Plenipotenciario Francés en Chile, a un número cercano a los 700.000 descendientes de franceses en Chile..
↑"Vivre à l'étranger". Ils ont été 100 000 à émigrer dans ce pays entre 1850 et 1965 et auraient entre 500 000 et 1 million de descendants.
↑"Les Barcelonnettes au Mexique". Archived from the original on 2015-03-28. பார்க்கப்பட்ட நாள் 2013-07-11. On estime à 60 000 les descendants des Barcelonnettes, dispersés sur tout le territoire mexicain.
↑பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்;
Const58 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை