பிரிட்சு ஏபர்

ஃபிரிட்சு ஏபர்
பிறப்புடிசம்பர் 9, 1868
பிரெசுலாவு, ஜெர்மனி
இறப்பு29 சனவரி 1934( 1934-01-29) (அகவை 65)
பாசெல், சுவிச்சர்லாந்து
தேசியம்ஜெர்மானியர்
துறைஇயல் வேதியியல்
பணியிடங்கள்ஈடிஎச் சூரிக்
கார்ல்சியோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஹைடல்பெர்க் பல்கலைக்கழகம், ஹம்போல்ட் பல்கலைக்கழகம்
பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ராபர்ட் பன்சன்
அறியப்படுவதுஉரங்கள், வெடிமருந்து, ஹேபர் முறை, ஹேபர்-வெய்ஸ் தாக்கம், வேதிப் போர்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1918)

ஃபிரிட்சு ஏபர் (Fritz Haber, டிசம்பர் 9, 1868 - ஜனவரி 29, 1934) ஒரு ஜெர்மானிய வேதியியலாளர். இவர் 1886 லிருந்து 1891 வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் (இன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகம்) ராபர்ட் பன்சனின் கீழும் ஹைடல்பெர்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். இவரது மனைவி கிளாரா இம்மெர்வாரும் ஒரு வேதியியலாளர். ஹேபர் மேக்சு பார்ன் உடன் இணைந்து பார்ன்-ஹேபர் சுழற்சியைக் கண்டுபிடித்தார். “வேதிப் போர் முறையின் தந்தை” என்றும் அறியப்படுகிறார். அமோனியா வாயுவினை அதன் பகுதிக்கூறு தனிமங்களைக் கொண்டு செயற்கையாக உருவாக்கும் முறையினைக் கண்டுபிடித்ததற்காக 1918 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. ""Fritz Haber - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Fritz Haber - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)