குறிக்கோளுரை | Αἰέν ἀριστεύειν (கிரேக்க: எப்பொழுதும் மேன்மை) |
---|---|
வகை | Private |
உருவாக்கம் | 1863 |
சார்பு | கத்தோலிக் இயேசு சபை |
நிதிக் கொடை | $1.75 பில்லியன் |
தலைவர் | வில்லியம் பி. லீஹி |
கல்வி பணியாளர் | 679 |
பட்ட மாணவர்கள் | 9,081 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 4,642 |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகரம்; 381 ஏக்கர் (1.5 கிமீ²) |
விளையாட்டு | 31 அணிகள் |
நிறங்கள் | இருண்ட சிவப்பு, தங்கம் |
சுருக்கப் பெயர் | பாஸ்டன் கல்லூரி கழுகுகள் |
இணையதளம் | www.bc.edu |
பாஸ்டன் கல்லூரி (Boston College) ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் ஒரு கத்தோலிக்க இயேசு சபையினரால் நடத்தப்படும் பல்கலைக்கழகமாகும்.