நாஜ்மோ சினாய்ம் | |
---|---|
நகரம் | |
புனித நிக்கோலஸ் தேவாலயம் | |
ஆள்கூறுகள்: 48°51′20″N 16°2′56″E / 48.85556°N 16.04889°E | |
நாடு | செக் குடியரசு |
பகுதி | தென் மொராவியா |
மாவட்டம் | நாஜ்மோ மாவட்டம் |
Founded | 1222-1225 |
அரசு | |
• மேயர் | ஜான் க்ரோய்ஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 65.93 km2 (25.46 sq mi) |
ஏற்றம் | 290 m (950 ft) |
மக்கள்தொகை (2019-01-01) | |
• மொத்தம் | 33,780 |
• அடர்த்தி | 510/km2 (1,300/sq mi) |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) |
அஞ்சல் குறியீடு | 669 02 |
இணையதளம் | www.znojmocity.cz |
நாஜ்மோ என்பது செக் குடியரசின் தென் மொராவியப் பகுதியில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். இது நாஜ்மோ மாவட்டத்தின் நிர்வாக தலைநகரமாக உள்ளது. தென்மேற்கு மொராவியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார மையம் இது.
இந்த நகரம் தென் மொராவியாவின் தலைநகரான பிர்னோவிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நாஜ்மோ தாயா நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் ஆஸ்திரியா நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது.
நாஜ்மோவின் இரட்டையர் நகரங்கள்: